பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பலவீனமான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பலவீனமான   பெயரடை

பொருள் : குணம், தகுதி, திறமை போன்றவற்றில் குறைவு

எடுத்துக்காட்டு : அவர்கள் கணிதத்தில் பலவீனமான மாணாவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : பலமில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी गुण, योग्यता, कौशल आदि में कम।

वे गणित में कमजोर छात्रों को पढ़ा रहे हैं।
कमजोर, ढीला-ढाला

பொருள் : பலவீனமான

எடுத்துக்காட்டு : அவன் பலவீனமான மட்ட குதிரை மேல் சவாரி செய்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत दुर्बल या दुबला और कमज़ोर।

वह मरियल टट्टू पर सवार है।
मरायल, मरियल

பொருள் : மிகவும் மெலிந்து இருப்பது

எடுத்துக்காட்டு : நோய்வாய்ப்பட்ட காரணத்தால் அவன் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : பலமற்ற, பலமில்லாத, பலவீனமடைந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो बहुत ही दुबला पतला हो।

बचपन से ही वह सींकिया पहलवान है।
अति क्षीणकाय, सींकिया पहलवान, हड़ीला

Being very thin.

A child with skinny freckled legs.
A long scrawny neck.
Pale bony hands.
boney, bony, scraggly, scraggy, scrawny, skinny, underweight, weedy

பொருள் : ஒன்றில் பலவீனமாக இருப்பது

எடுத்துக்காட்டு : இன்றைய பெண்கள் பலமற்ற பெண்களாக இல்லை

ஒத்த சொற்கள் : உரமற்ற, தெம்பற்ற, பலமற்ற, வலிமையற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कमज़ोर हो (स्त्री)।

आज की नारी अबला नहीं है।
अबला